Wednesday, September 7, 2011

Tamil Mandaram

1. வெள்ளி பனி மலையின் மீதுலாவுவோம்,,!
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் !
{ மேலைக் கடல் மலையின் மீதுலாவுவோம்,,
வெள்ளி பனி அடி முழுதும் விடுவோம் கப்பல்}
2.பார்க்கும் இடத்திலெல்லாம்,நந்தலாலா,
உந்தன் பச்சை நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
[ பச்சை இடத்திலெல்லாம், நந்தலாலா,
உந்தன் பார்க்கும் நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
3.தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்,
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
[தெக்கணமும் பிறைநுதலும் திராவிட நல் திலகமுமே
தக்க சிறு அதில் சிறந்த தரித்த திருநாடும்]
4.யாயும் யாயும் யாராகியரோ?
எந்தையும், நுந்தையும், எம்முறை கேளீர்.
[ யாயும் எந்தையும் யாராகியரோ?
நுந்தையும் யாயும், எம்முறை கேளீர்.]
5.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
[அப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள்
எப்பொருள் காண்ப தறிவு.]

6.நீலத்திரை கடலோரத்திலே, நின்று
நித்தம் தவம் செயும் குமரி அன்னை
[ குமரி கடலோரத்திலே, நித்தம்
நின்று தவம் செயும் அன்னைநீலத்திரை]
7.கோவில் முழுதும் கண்டேன்,
உயர் கோபுரம் ஏறிக்கண்டேன்,
தேவாதி தேவனை நான்,
தேடி எங்கும் கண்டிலனே !
[தேவாதி தேவனை முழுதும் கண்டேன்,
உயர் கோவில் ஏறிக்கண்டேன்
கோபுரம் தேடி நான்
எங்கும் கண்டிலனே !
8.கற்கை நன்றே,கற்கை நன்றே,
பிச்சை புகினும் கற்கை நன்றே
[கற்கை நன்றே,பிச்சை நன்றே
கற்கை புகினும் கற்கை நன்றே]
9.உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவார்தம்
உறவு கலவாமை வேண்டும்.
[புறமொன்று வைத்து, உறவு பேசுவார்தம்
உள்ளொன்று கலவாமை வேண்டும்]

10.நல்லதோர் வீணைசெய்தே ,அதை
நலங்கெட புழுதியில் எறிவருண்டோ? சொல்லடி சிவசக்தி
[நலங்கெட வீணைசெய்தே,அதை
நல்லதோர் எறிவருண்டோ? புழுதியில் சொல்லடி சிவசக்தி]

No comments: