Wednesday, September 7, 2011

Kavinnarai Kanndu Pidi For Tamil Mandram

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் .
என்னை அவனே தானறிவான் .
-Kanna Dasan
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
-Bharathi
சேரிகளில் மட்டுமே,,,,நீ!
யாத்திரை செய்வாய்,என்பதை
தெரிந்து கொண்டதால்,,,,,,,!
உன்னை நேசித்தவர்கள்,,,,,,,,,
தேசத்தையே,
சேரியாக மாற்றிவிட்டார்கள்..!
-metha

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்,எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
-Bharathidasan

ஒவ்வொருமுறை சிரிக்கும் போதும்
இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது,,,,,,,,,
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்,,,,,,
உப்புச்சுவை தெரிவதில்லை …!
Vairamuthu

மங்கையராகப் பிறப்பதற்கே,
நல்ல மாதவம், செய்திட
வேண்டுமம்மா,,,!
Desiya Vinaygam PIllai

எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில - எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான் !
Vaali

ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு,
-குருட்டு தமயந்தி-.
abdul Rahman

போர்ப் படைதனில்
தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர்பள்ளியில்
தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில்
தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்டகடமையில்
தூங்கியவன் புகழ் இழந்தான்
-pattu kotai kalyanasundaram

நான் நிரந்தரமானவன்…!
அழிவதில்லை..!
எந்த நிலையிலும் ,எனக்கு,
மரணமில்லை,,,,,,,,
kanna dasan

ஒரு மூங்கிற்காட்டையே அழித்து ஒரே ஒருபுல்லாங்குழல் செய்தேன்… ஊதும்போதுதான் அது ஊமைமென்று தெரிந்தது உன்னைப் போலவே.
meatha

1 comment:

Unknown said...

http://library.senthamil.org/